மதுரை தனக்கன்குளம்
முத்துமாரியம்மன். கோயில் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் பகுதி தாலுகா
தின தமிழ் நாளிதழ் நிருபர் அங்குச்சாமி, சண்முகவள்ளி தம்பதியரின் செல்லக் குழந்தைகளுக்கு காதணி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு தொழில் அதிபர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என பெருந்திரளானோர்கள் கலந்து கொண்டு குழந்தை செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.