நாகர்கோவில் டிச 27
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , குமரியில் நடைபெற இருக்கும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தர இருப்பதையொட்டி, தமிழ்நாடு அரசின் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நிதி மற்றும் காலநிலை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று திருவட்டார் தெற்கு ஒன்றியம் வேர்கிளம்பியில் உள்ள எம்.கே ஆடிட்டோரியம் வைத்து நடைபெற்றது.