தென்காசி மாவட்டம் தென்காசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிகவும் கோலாலமாக நடைபெற்றது
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்காசியில் மொத்தம் ஒன்பது விநாயகர் சிலைகள் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தை சுற்றியுள்ள ரத வீதிகளில் ஒன்பது விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தென்காசி யானை பாலம் ஆற்றில் கரைக்கப்பட்டது அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 36 விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.