மதுரை டிசம்பர் 20,
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவை சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு குறைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மற்றும் களப்பணியின் போது ஏற்படும் பல்வேறு இடையூறுகள் மேலும் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அலுவலர்கள் நடந்து கொள்ளும் விதம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் முழுவதும் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிய திவ்யா மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் முன்னிலை வகுத்தார் உடன் முத்து முனியாண்டி மாநில செயலாளர், கோரிக்கை விளக்கவுரை ரகுபதி மாவட்ட செயலாளர் மற்றும் மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு சங்கம்
நன்றியுரை மணிகண்டன் மாவட்ட பொருளாளர் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .
இதன் முடிவில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் சார்பில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்