கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை தரப்பு மற்றும் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராம புல எண்24 ஓடை புறம்போக்கில் காட்டாற்று வெள்ளம் பாலத்துக்கு (சாலைக்கு )மேலே சுமார் இரண்டு அடி அளவில் நீர் செல்வதால் இதன் வழியே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது
மேலும் இதன் அருகில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் வெள்ள நீர் புகுந்த பகுதிகள் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது
உடன் ஊத்தங்கரை வட்டாட்சியர் . திருமால் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்