மதுரை மே 2,
மதுரையில் பணி நிறைவு பெறும் காவலர்களை பாராட்டிய போலீஸ் கமிஷ்னர் மதுரை மாநகர காவல்துறையில் பணியாற்றி மே மாதம் பணி நிறைவு பெறும் மதுரை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின்
சேவையை பாராட்டும் விதமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்து
பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.