ஜன:9
கலைஞர் நூற்றாண்டு விழா-2024 அண்ணா நூற்றாண்டு நூலகம் கோட்டூர்புரம் சென்னையில்
‘கலைஞர் 100’
மு.க.எனும் முகவரி என்ற நூல் வெளியீட்டு விழாவில் நமது திருப்பூர் முத்தமிழறிஞர் டாக்டர் சி. சிவானந்தத்தை பாராட்டி ”கவிஞானி” விருதும் பாராட்டுச் சான்றிதழையும் தாயகம் கவி. திரு.வி.க சட்டமன்ற உறுப்பினர், எம்.கமல்
86-வது மாமன்ற உறுப்பினர், கவிஞர் க.ச.கலையரசன் ஆகியோர் பாராட்டி, கௌரவப் படுத்தினார்கள்.