சங்கரன்கோவில் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு வீடியோ காண்பித்து ஆய்வாளர் விழிப்புணர் வு/
சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் வகையில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆணையாளர் சபாநாயகம் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆலோசனைப்படி ஆய்வாளர்கள் மாரிச்சாமி மாரிமுத்து கண்காணிப்பில் நகராட்சி டெங்கு காய்ச்சல் தடுப்பு கொசு ஒழிப்பு டெங்கு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு வீடியோ காண்பித்து நகராட்சி ஆய்வாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவினால் நோய் தடுப்பு விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் படியும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யத் தவறினால் மாவட்ட ஆட்சியர் எவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை வீடியோ காண்பித்து டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.