திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:13, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள அரசினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.