நாகர்கோவில் டிச 7
தமிழக வெற்றி கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வாழ்த்துக்களோடும் கன்னியாகுமரி கி மாவட்ட தலைவர் மற்றும் பொறுப்பாளர் குமரி N சிவா தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
நாகர்கோவிலில் சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இதில் தமிழக வெற்றிக்கழகம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜில்லா ராஜேஷ்,கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் ரேகு , மாவட்ட செய்யற்குழு அருண் மாவட்ட மாணவரணி ஸ்டாலின்,மாவட்ட தொழிலாளர்அணி யோகானந்த,மாவட்ட இணையதளஅணி ராஜா ,கொளத்தூர் தொண்டரணி சிவகுமார்,செண்பகராமன்புதூர் ஊராட்சி சோன்போஸ்கோ மாற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்