அக். 28
வருகின்ற 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும் வேளையில் அனைத்து தர மக்களுக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து. திருப்பூர் மாவட்ட மாநகர மாவட்டத்தில் .
டி. என் .எஸ் பட்டாசு கடை காங்கேயம் ரோடு விஜயபுரம் பகுதியில்
திருப்பூர் மாநகரம்
ஜெயசுதா பூபதி மாமன்ற உறுப்பினர்.
47.வது வார்டில். தீபாவளி திருநாள் பட்டாசுகள் வாங்க குடும்பத்துடன் பட்டாசு!!வாங்கலாம்!!வாங்க!!
என்ற வாசகத்துடன் புதிதாக திறக்கப்பட்ட கடையினை கிட்ஸ் கிளப் பள்ளி குழும மேலாளர். மோகன்
கே .கார்த்திக்
திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்ட ஒளிப்பதிவாளர் தின தமிழ் பத்திரிக்கையாளர் கணேசன் அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கினார்.