சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி 191 வது வட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் 516,628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த மாபெரும் வெற்றி பெறச் செய்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் மத்திய பகுதியில் 191வது வார்டு திமுக செயலாளர் ஜல்லடியான் பேட்டை ரவி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். அப்போது திமுக நிர்வாகிகள் பொதுமக்கள்
பெரும்பாலாக கலந்து கொண்டு எம்பி க்கு வாழ்த்து தெரிவித்தனர்.