தஞ்சாவூர் ஜூலை 15
தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினி யரிங் கல்லூரியில் ஏரோநாட்டிக் கல் இன்ஜினியரிங் படித்து வரும் மாணவி கிருபாகரி அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் ,சான்றிதழ் பெற்றார்.
தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜி னியரிங் கல்லூரியின் சேர்மன் எஸ் பி அந்தோணிசாமியிடம் தங்கப் பதக்கத்தையும், சான்றிதழையும் காண்பித்து வாழ்த்து பெற்றார்.