ஏப்ரல் 25
திருப்பூர் சி டி சி கார்னர் அருகே எஸ் டி பி ஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் பஹல்காம் பயங்கரவாதத்தை கண்டித்தும் தாக்குதலில் உயிரிழந்த
வர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் அமைதி மற்றும் ஒற்றுமை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தும் அமைதி கூட்டம் நடைபெற்றது மேலும் தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை அடியோடு திருத்த நிறுத்த வேண்டுமென கோஷங்கள் எழுப்பப்பட்ட
ன.இதில் மாவட்ட தலைவர் வி.கேன்
பாபு.மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் வகாப்.மாவட்ட துணைத் தலைவர் பஷீர் அகமது.மாவட்ட செயலாளர் ஹாஜி இதயத்துல்லா.மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் திப்பு சுல்தான்.ஐ டி விங் மாவட்ட தலைவர் முகமது யாசின்.SDTU மாவட்டத் தலைவர்
அபூபக்கர் சித்திக் இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி மாவட்ட.நிர்வாகி
கள் செயல்வீரர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இறுதியாக தெற்கு தொகுதி தலைவர் அன்வர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.