தென்காசி அக்:7
சங்கரன்கோவில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் கிங் சிட்டி இணைந்து நடத்திய போதை இல்லா தென்காசி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து பேரணி புறப்பட்டபோது எடுத்த படம் படத்தில் மனிதநேயம் அறக்கட்டளை பவுண்டர் சைதை துரைசாமி வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டர் ஆனந்தன் ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் தலைவர் ராஜவேல் செயலாளர் டாக்டர் சங்கிலி விக்ரம் குமார் ரோட்டரிஆளுநர் சிவகுமார் மற்றும் கல்லூரி பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.