ராமநாதபுரம் மாவட்டம்
திருவாடானை அருகில் அஞ்சுகோட்டை கிராமத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வீர மங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர் களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கினர். தொடர்ந்து அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். தமிழக வெற்றி கழகம் நிர்வாகி
P. P. ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய ஒன்றியத் செயலாளர் சரண், நகர் தலைவர் கார்த்திக், ஒன்றிய நிர்வாகி இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.