மயிலாடு துறை ஏப்ரல்: 22
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீடுரில் நீர்மோர் பந்தல் மாவட்ட கழக செயலாளர் குட்டி கோபி திறந்து வைத்தார்.
மயிலாடு துறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் குட்டி கோபி திறந்து வைத்தார். கோடை வெயிலுக்கு உகந்த நீர் மோர். பாதாம் கியர் வழங்கினர். ஏராளமான பொதுமக்கள் விரும்பி வாங்கி அருந்தி சென்றனர். இந்த நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், மற்றும் அம்பேத், சிரஞ்சீவி, சதீஷ், திரவியன், முத்துகுமார், மகளிர்அணி காவியா,உள்ளிட்ட 20 க்கு மேற்பட்ட த.வெ.க பிரமுகர் கலந்து கொண்டனர்.