நிலக்கோட்டை செப்.15
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெறும் தேசிய அளவிலான ரோல்பால் போட்டியில் தமிழக அணி சார்பில் கலந்து கொள்ள செல்லும் திண்டுக்கல் அணி வீரர்களை பாராட்டி வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சப் ஜூனியர் ரோல்பால் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொள்ள திண்டுக்கல் மாணவட்டத்திலிருந்து செல்லும் 6-வீரர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி சின்னாளபட்டியில் நடைபெற்றது.
இதில் சர்வதேச் நடுவரும் பயிற்சியாளருமான பிரேம்நாத் கலந்து கொண்டு மாணவ மாணவிகளான வீராங்கனைகளை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார், உடன் பயற்சியாளர்கள் தங்கலைட்சுமி,
கலையரசன் சர்திவேல்,ராஜதுரை மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.