தமிழ்நாடு நீர்ப்பாசன ஏரி கால்வாய் நலச்சங்கம் மாநாடு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பிப்23
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழ்நாடு நீர் பாசன ஏரி கால்வாய் நல சங்கம் நடத்தும் விவசாயிகள் மாநாடு இதில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தலைமை தாங்கிய மாநில தலைவர் கே எஸ் பரமசிவம் மாநில ஒருங்கிணைப்பாளர் திருகார்த்திகேயன் வேலுச்சாமி மற்றும் சட்ட வல்லுனர் அஜ்மல் கான் மற்றும் தென்னிந்திய மனித உரிமை பாதுகாப்பு தலைவர் கு.மணவாளன் மற்றும் தென்னிந்திய தென்னிந்திய மனித உரிமை பாதுகாப்புபொதுச்செயலாளர் சிங்கராஜ் பி எஸ் சி பி எல் மற்றும்மாநில பொறுப்பாளர் ஏ பி ஆர் பரசுராமன் மற்றும் விவசாய அணி தலைவர் தமிழ்ச்செல்வன்மற்றும் அனைத்து விவசாய தலைவர்கள் பொருளாளர்கள்மற்றும் முன்னாள் சொசைட்டி தலைவர் சக்திவேல் அவர்களும் மற்றும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் அவர்களும் மற்றும்ஒன்றிய விவசாய அணி செயலாளர் சந்தான பிரபு மற்றும் விவசாயிகள் அனைத்து விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்நன்றி உரை ஏ பி ஆர் பரசுராமன் மாநாட்டை உறுதிமொழி ஏற்று முடித்து வைத்தார்மாநாடு முடிந்தவுடன் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவுகள் வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது