மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவிக்கான காசோலைகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா.
வழங்கினார்.
அப்போது இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன். மற்றும் பைபாஸ் ரோடு இந்தியன் வங்கி கிளை மேலாளர்
காதர் மைதீன் ஆகியோர் அருகில் உள்ளனர்.