திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மார்ச் 2
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பிறந்த நாள் விழா வெகும் விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த விழாவில் முதலமைச்சர் வேண்டுகோள் இணங்க தமிழையும் தமிழ்நாட்டையும் காப்போம்தமிழ்நாட்டை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம்தமிழனாய் வாழ்ந்து தமிழனாய் மறைவோம் என்று உறுதிமொழி எடுத்தனர் தமிழக முதல்வர் வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் எங்கள் உறுதி மூச்சுஇதுவே எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயிர் மூச்சுஎன்றுஇந்த விழாவில் தட்சிணாமூர்த்தி அவர்களும் நிலக்கோட்டை பேரூர் கழக நகரச் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை முன்னிலை வைத்தார் மற்றும் முன்னாள் சேர்மன் வேல்முருகன் அவர்களும் மாவட்ட பிரதிநிதி கிளைச்சாளர்வெள்ளிமலைமுன்னாள் கவுன்சிலர் அறிவுமுன்னாள் கவுன்சிலர் கட்டாரி மாவட்ட பிரதிநிதி ஜெராக்ஸ் கடை உரிமையாளர் அன்சர்மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்முன்னாள் கவுன்சிலர் பதிபத்தி நாராயணன் செல்வராஜ்மற்றும் திமுகதொண்டர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் நகரச் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது பொங்கல் புளியோதரை தயிர் சாதம் பல வகையான பழங்கள் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது அனைவரும் தமிழக முதல்வர் வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்தி வரவேர்த்தனர்