சென்னை மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருநகர மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-152, வளசரவாக்கம் மீனாட்சி நகரில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் க.கணபதி தலைமையில் புதிதாக கட்டப்பட்ட
டாக்டர் மணமல்லி அன்பழகன். அறக்கட்டளை அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மற்றும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன்,சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகராஜா, மோகன்,அகிலன், வெற்றி அழகன், உள்ளிட்ட 11 மண்டலக்குழு தலைவர்கள் உட்பட ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமாபுரம் செல்வக்குமார், அருணாச்சலம், மாமன்ற உறுப்பினர்கள் ராஜி, பாரதி, ஹேமலதா கணபதி, சங்கர் கணேஷ்,சாந்தி ராமலிங்கம் ஆகியோர் உடன் உள்ளனர்.