மதுரை அக்டோபர் 20,
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024″ அரசு ஊழியர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில், மதுரை மாநகர காவல்துறை சார்பில் தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் ஜே. லோகநாதன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) வனிதா பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.