நாகர்கோவில் நவ 10
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன தலைவர் த.வெள்ளையன் படத்திறப்பு விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், திமுக மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி ஆகியோர் கலந்து மரியாதை செலுத்தினர்.