வேலூர்_03
வேலூர் மாவட்டம் ,தமிழ்ச்சங்கு பதிப்பகத்தின் எழுத்தாளர் தமிழ் தரணியின் ரோஜா கூட்டம் மற்றும் கொலை காதல் புத்தக வெளியிட்டு விழா குடியாத்தத்தில் நடைபெற்றது !
விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் தோழர் DSR சுபாஷ் அவர்கள், கேள்வி நாயகன் முக்தார் அஹமது அவர்களும் நூல்களை வெளியிட்டனர்.
உடன் மருத்துவர் முகமது சயி, மருத்துவர் ஜெகன் பாபு, மூத்த பத்திரிகையாளர் ஐயா எம்.டி.ராமலிங்கம், “தராசு” கோவிந்தன், மாவட்ட கவுரவத் தலைவர் இராசி.தலித் குமார், தோழர் சையத் அலிம் , தோழர் I.ஆனந்தராஜ் ஆசிரியர் தமிழ்தரணி பதிப்பக உரிமையாளர் சிவக்குமார் நிருபர் மூர்த்திஉள்ளிட்ட தோழர்கள் விழாவில் கலந்து கொண்டனர்