நாகர்கோவில் ஜூலை 1
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் தைக்காப்பள்ளி ஜமாத்தின்
சொத்துக்களை அபகரித்து
வைத்துள்ளவர்களை
கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சொத்துக்கள் மூலம் கிடைக்கும்
வருவாயை ஜமாஆத் மக்களுக்கு
பயன்படுத்தாமல் தனது
வருவாயை பெருக்கும்
நபரை பொறுப்பிருந்து
அகற்ற வேண்டும், அவர்மீது
சட்டப்படி நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கோட்டார் தைக்காப்பள்ளியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.மேலும் இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஜமாத் முஸ்லிம் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு.