சென்னை போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் எதிரில் அஸ்வின்ஸ் என்ற பெயரில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் கடை மீண்டும் புதுப்பொலிவுடன் துவங்கப்பட்டுள்ளது, இது சென்னையில் ஏழாவது கிளையாகும் இதன் உரிமையாளர்கள் வி.தங்கராஜ் ராஜா அம்மாள், கே.ஆர்.வி. கணேசன் ஆகியோர் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் இனிப்புகள் வழங்கி அன்புடன் வரவேற்றனர்.
அஸ்வின்ஸ் என்ற பெயரில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் கடை
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -
Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics