வேலூர்_24
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த விருதம்பட்டு பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 50வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கி , பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி 15 வது வார்டு நிர்வாகிகள் கே சிலம்பரசன் சமூக ஆர்வலர் DR. வி மகேஷ்குமார் மைதிலி கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளர்கள் காட்பாடி கே .வி .குப்பம், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நவீன் ,பி. செந்தில்குமார் கே. கருணாகரன் , சாரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர் உடன் தரணி ,சேண்டி என்கிற செந்தில்குமார், காதர் ,மற்றும் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.