வேலூர்=01
வேலூர் மாவட்டம் , காட்பாடி செங்குட்டையில் எஸ்.வி. மஹால் தொடக்க விழாவும் மற்றும் எஸ். வி. பில்டர்ஸ் அலுவலகம் திறப்பு விழாவும் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர் வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார் . உடன் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, 1வது மண்டல தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, 1வது வார்டு கவுன்சிலர் அன்பு, 4வது வார்டு கவுன்சிலர் சித்ரா லோகநாதன் எஸ். வி. மஹால் மற்றும் எஸ் வி பில்டர்ஸ் உரிமையாளர் Rtn . எஸ். வடிவேலு, பாக்கியலட்சுமி, பூவரசு, சிற்றரசு, ஆகியோர் கலந்து கொண்டனர்.