குளச்சல் ஏப் 9
தமிழ்நாடு அரசு. குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.நீடித்து நிலவி வந்த சட்ட மசோதா தடைகளை கடந்தது இந்த தீர்ப்பு வெளியானதும், தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகத்தில் வழிநடத்தினர்.
குளச்சல் நகர திமுக செயலாளர் நாகூர் கான் தலைமையில் வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், வெற்றியை பகிர்ந்து கொள்ள பொதுமக்களுக்கு லட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குளச்சல் நகராட்சி மன்ற தலைவர் நசீர்,மாவட்ட பிரதிநிதி ஆல்பி, குளச்சல் சபீன், இளைஞரணி முஹம்மது ஷாலி, மாணவரணி அப்துல்லாஹ், முன்னாள் மாவட்ட துணைசெயலாளர் அர்ஜுனன், கலீல், கர்ணன்,அல்தாப், ஜஹாங்கீர், சபீக், ஜானி, பீர்முஹம்மது, அஸீஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.