சுசீந்திரம்.டிச.6
கன்னியாகுமாரியில் விரிவு படுத்தப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் திறந்து வைத்தார் கன்னியாகுமாரி துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் குத்து விளக்கு ஏற்றினார் விழாவில் காவல்துறை அதிகாரிகள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்