ஈரோடு, செப்.12
ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் மற் றும் விஇடி ஐஏஎஸ், இளம் அரிமா சங்கம் சார்பில் அரசுப் பள்ளி நூலகங் களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி யில் நடைபெற்றது.
இதில், வீட்டு வசதி, மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளரா கப் பங்கேற்று, அரசுப் பள்ளிகளுக்கு நூல்களை வழங்கி பேசினார்.
இதைத் தொடர்ந்து, மக்கள் சிந்த னைப் பேரவைத் தலைவர் த.ஸ்டா லின் குணசேகரன் பேசியதாவது
வர லாற்றை வளப்படுத்துவதிலும், செழு மைப்படுத்துவதிலும் வாழ்க்கை வர லாற்று நூல்களுக்குப் பெரும் பங் குண்டு. உலக அளவிலேயே ஆளுமை களின் வாழ்க்கை வரலாற்று நூல்களுக் கென்று தனிஇடம் உள்ளது. ‘சத்திய சோதனை என்ற காந்தியடிகளின் சுயசரிதை மக்களிடையே மாபெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
இளைஞர்களும், மாணவர்களும் மிகச்சிறந்த ஆளுமைகளின், அறிஞர்க ளின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை ஊன்றி வாசித் தால் தாழ்வுமனப்பான்மையை தகர்த் தெறிபவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் வளர்வர்.
மகத்தான தலைவர்களின் அனுப வங்கள் அடுத்த தலைமுறையினருக்குப் பாடங்களாக அமையும். இந்நிகழ்ச் சியில் அரசுப் பள்ளி நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோவை ஜெம் மருத்துவமனை மருத்துவர் பழனி வேலின் சுயசரிதை நூலை ஆழ்ந்து வாசித்தால் வறுமைமிக்க குடும்பத்தி லிருந்து வரும் பள்ளி மாணவர்கள், தங் களின் கல்வி வாய்ப்புகளுக்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை உணர்வர் என்றார்.
னாள் சர்வதேச இயக்குநர் கே.தனபா லன், கோவை ஜெம் மருத்நுReply
இந்நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட ஆளுநர் என்.பி.செந்தில்குமார் முன் தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.