ஈரோடு மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் மருத்துவ துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது குடும்ப நலத்துறையின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்த படம்.