ஊத்தங்கரை செப்:02
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பன் நாயக்கனூரில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் இரா,தாமோதரன், தொகுதி துணை ஒருங்கிணைப்பாளர் ஜெ,தர்மன், மத்தூர் ஒன்றிய தலைவர் வி,திருமூர்த்தி தலைமையில் தளபதி விஜய் அவர்களின் G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால்போஸ்டர் ஊத்தங்கரை சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை ஒன்றியம், பேரூராட்சி, மற்றும் மகளிர் அணி மற்றும் அனைத்து ஊராட்சி பொறுப்பாளர்கள் கழக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது,