திருப்பூர், அக்.03-
திருப்பூர் நொய்யல் வீதி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி மாவட்ட தலைவர் வி .கே.ன் பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை மாவட்ட பொதுச் செயலாளர் ஹிதாயத்துல்லா SDPI கட்சியின் மாநிலச் பொதுச் செயலாளர் நிஜாம் மொய்தீன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினார்கள் மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் ஷர்தார் மாவட்ட பொதுச் செயலாளர் ஹிதாயத்துல்லா மாவட்ட பொருளாளர் ஜாபர் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சித்திக் SDPI திருப்பூர் வடக்கு மாவட்டம் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியாக நன்றியுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.