வேலூர்_24
வேலூர் மாவட்டம், வேலூர், நேதாஜிஸ்டேடியத்தில் தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்கம், வேலூர் மாவட்ட குத்துச்சண்டை அமைச்சூர் சங்கம் நடத்திய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆண்கள் மற்றும் பெண்கள் சிறுவர் சிறுமிகள் பங்கேற்ற மாநில அளவிலான 20242025 ஆம் ஆண்டுக்கான குத்துச்சண்டை சாம்பியன் போட்டிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலைமகள் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் இளங்கோகலந்துகொண்டு குத்துச்சண்டை போட்டியினை துவக்கிவைத்தார். உடன்தலைவர்கே.ஸ்ரீதரன், பொது செயலாளர்பிரித்திவிராஜ், தலைவர் ரீகன், செயலாளர எஸ். ராஜ்குமார், பொருளாளர் எஸ். ராஜேஷ் மற்றும் குத்துச்சண்டை பயிற்சியாளர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.