திண்டுக்கல் கொசவபட்டி புனித அந்தோணியார் சிற்றாலய ஏழாம் ஆண்டு அன்னதான விழா!
திண்டுக்கல் மறைமாவட்டம் கொசவபட்டி மறை வட்டம் புதுமைகள் அருளிடும் அருள்தளம் கோம்மையான் பட்டி பங்கு புனித அந்தோணியார் சிற்றாலய ஏழாம் ஆண்டு அன்னதான விழா சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவில் கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் சார்பாக மாநிலத் தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தலைமையில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதான காரர்களும் உள்ளூர் இளைஞர்களும் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.