வேலூர் 20
வேலூர் மாவட்டம், இராணுவப்பேட்டை (எ) கம்மவான்பேட்டை கிராமத்தில், குன்றின்மேல் எழுந்தருளியிருக்கும்
அருள்மிகு ஸ்ரீ சக்திமலை குழந்தை பாலமுருகன் திருக்கோயிலில் ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா நடைபெற்றது
இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன் ,ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணைத்தலைவர் லோகலட்சுமி குமரன், ஆலய அர்ச்சகர் முருகன் சுவாமிகள், ஊர் பெரிய தனம், மற்றும் விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்