வேலூர்_29
வேலூர் மாவட்டம் .காட்பாடி வட்டம் காங்கேயநல்லூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடி மாத பரணிக்காவடி முன்னிட்டு முருகருக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் நடைபெற்றது இதில் வெங்கடேசன், வள்ளி ,சிரஞ்சீவி, பிரதிக்ஷா, குடும்பத்தினர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். உடன் அரசு ,திருஞானம், வெங்கடேசன், விஜயா, ராதா, சந்தியா, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்