ஆக.18
அகில பாரத இந்து மகா சபா சார்பில் தமிழகம் திருப்பூரில் இருந்து 20/8/2024 அன்றுஸ்ரீராமர் பாதம் யாத்திரையாக துவங்கி இராமேஸ்வரம் சென்று சிறப்புபூஜைகள் செய்யப்பட்டு அங்கிருந்து அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீராமருக்கு வைத்து பூஜைகள் செய்த பின்பு அயோத்தி ஸ்ரீராமர் கோவில் அறக்கட்டளையிடம் இந்து மகா சபா மாநில தலைவர் த.பாலசுப்பிரமணியன்ஜி ஒப்படைத்தார் உடன் இளைஞரணி செயலாளர் திருப்பூர் மாவட்ட தலைவருமான வல்லபைபாலாஜி மற்றும் மாநில ஐடி வின் செயலாளர் அண்ணாச்சி சதீஷ் மாவட்டச் செயலாளர் குரு சக்திவேல் தினேஷ் குமரவேல் விக்கி புகழ் உள்பட திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்….
தமிழகத்தில் வந்த நெருக்கடிகளை அனைத்தையும் கடந்து சிறப்பாக செயலாற்றி ஸ்ரீராமர் பாதம் திட்டமிட்டபடி அயோத்திவரை கொண்டு சேர்த்த அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.