தருமபுரியில்
நேரு யுவகேந்திரா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய “தீபாவளியுடன் மை பாரத் தூய்மை”பணி நிகழ்ச்சி தருமபுரி உழவர் சந்தையில் நடைபெற்றது.நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிகள் கல்லூரியின் மாணவ, மாணவிகள் உழவர் சந்தையை தூய்மை செய்தனர் நேரு யுவகேந்திரா பல்நோக்கு பணியாளர் திரு.முனியப்பன் அவர்கள் ஒருங்கிணைத்தார் சிறப்பு விருந்தினராக திரு.கிருஷ்ணமூர்த்தி கல்லூரி தாளாளர் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி ஜோதிபாசு ,ஹரிபிரசாத், கபில்தேவ், முருகன், பாவல்ராஜ், பசுபதி, வெற்றிவேல், ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.