வேலூர்_24
வேலூர் மாவட்டம், வேலூர் பி .எம் .டி.ஜெயின் பள்ளியின் செயலாளர் ஸ்ரீ. கே. ராஜேஷ்குமார் ஜெயின் தலைமையில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது உடன் பள்ளியின் முதல்வர் எம். மாலதி, வேலூர் இஸ்கான் கோயில் பக்தர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள், பலர் கலந்து கொண்டனர்.