வேலூர்_11
வேலூர் மாவட்டம் ,காட்பாடி வட்டம், தண்டலம் கிருஷ்ணாபுரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிரசு ஏற்றும் திருவிழாவில் அம்மனுக்கு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் சிரசு ஊர்வலமும் சிரசு ஏற்றுதல் நிகழ்ச்சியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் வி . சேட்டு வி .ஆர் .குமார் ,நாகு என்கிற நாகராஜன் ,டீக்காராமன், ஏழுமலை ,செல்லதுரை, சீனிவாசன், கணேஷ் ,மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் ,பக்தர்கள் , பலர் கலந்து கொண்டனர்.