வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரம் சின்ன அல்லாபுரம் நேருஜி வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழா கலவை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் ,ஓச்சேரி ஸ்ரீ ஸ்ரீ மோகனாந்த சுவாமிகள், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ,கே.கே. பெட்ரோல் பங்க் உரிமையாளர் கே. குமரேசன், 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ் .கோகிலாசக்தி ,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது உடன் கிராம கௌரவ தலைவர்கள் தாமோதரன், சுப்பிரமணி, கோவிந்தசாமி, ராஜேந்திரன், ஏ. எல். விஜயன், என் .தரணி ,கிராம நாட்டாண்மை ஜி. செந்தில்குமார், கிராம செயலாளர் எல் .எஸ். சரவணன், கிராம பொருளாளர் பி.எஸ். மணிகண்டன் ,கிராம கணக்காளர் ஜி .அன்பு ,மற்றும் விழா குழுவினர்கள் ,நேருஜி வீதி இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டம்
சின்ன அல்லாபுரம் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா .
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரம் சின்ன அல்லாபுரம் நேருஜி வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ பாமா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேக விழா கலவை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் ,ஓச்சேரி ஸ்ரீ ஸ்ரீ மோகனாந்த சுவாமிகள், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ,கே.கே. பெட்ரோல் பங்க் உரிமையாளர் கே. குமரேசன், 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ் .கோகிலாசக்தி ,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது உடன் கிராம கௌரவ தலைவர்கள் தாமோதரன், சுப்பிரமணி, கோவிந்தசாமி, ராஜேந்திரன், ஏ. எல். விஜயன், என் .தரணி ,கிராம நாட்டாண்மை ஜி. செந்தில்குமார், கிராம செயலாளர் எல் .எஸ். சரவணன், கிராம பொருளாளர் பி.எஸ். மணிகண்டன் ,கிராம கணக்காளர் ஜி .அன்பு ,மற்றும் விழா குழுவினர்கள் ,நேருஜி வீதி இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.