ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக தலைவர் உத்தரவின்படி திமுக இளம் தலைவர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஈஸ்வரன்
சங்கரன்கோவில் ஒன்றிய சேர்மன் .பி.லாலா சங்கர பாண்டியன் சங்கரன்கோவில் ஒன்றியத்தின் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கினார்கள்
நிகழ்ச்சியில்ஆணையாளர் .கந்தசாமி
வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.