வேலூர்-30
வேலூர் மாவட்டம் ,காட்பாடி பர்னீஸ்புரம் விளையாட்டு மைதானத்தில் தென்னக ரயில்வே சாரண சாரணியர் டாக்டர் A.P.J. அப்துல்கலாம் சாரணர் மற்றும் அன்னை தெரேசா தென்னக ரயில்வே மத்திய மாவட்டம் காட்பாடி 8ஆம் ஆண்டு நிறைவு விழாவின முன்னிட்டு நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை சிறப்பு அழைப்பாளர்கள் காட்பாடி வேலூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா மாமன்ற உறுப்பினர்கள் ரவிக்குமார்
, சித்ரா லோகநாதன், சித்ரா மகேந்திரன் தென்னக ரயில்வே மத்திய துறை துணைத்தலைவர் ஆர். பரிமல் குமார் மாவட்ட செயலாளர் என் .ஜெய வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தனர் உடன் சாரண குழு தலைவர்கள் கே. பூபாலன் திலீப் கமார் புண்ணியகோட்டி சாமுவேல் கீர்த்திவாசன் நித்திஷ் ராஜன் கார்த்தி சாரண குழு தலைவி அனுசுயா வருணன் சங்கீதா சுகன்யா தேவிகா பிரியங்கா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்