சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினார். இந்த நிகழ்வின் போது
12 வது வார்டு பாஜக கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.