குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் ஆர்.எஸ்.பி., மோட்டார்ஸில் ஆடி பெருக்கு சிறப்பு விற்பனை. அதிமுக ஒன்றியச் செயலாளர் தாமரை தினேஷ் துவக்கி வைத்தார்.
தென்தாமரைகுளம் ஆர். எஸ். பி.,மோட்டார்ஸில் ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆடி பெருக்கு தினமான நேற்று முதல் துவங்கியது.
விற்பனையை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ் துவக்கி வைத்தார்.அருகில் உரிமையாளர் ஆர்.எஸ்.பாரத் உள்ளார்.