தேனி ஆகஸ்ட் 10 :
10 வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைத்தறி முத்துத் துறையினர் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு விற்பனை கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி கைத்தறி ஆய்வாளர்கள் பா. பாலமுரளிதரன் க. பிரபாகரன் பா. ஜெயராமன் மற்றும் மதுரை சரக கைத்தறி துறை சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.