தேனி.
தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தில் அம்பேத்கர் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு அப்பகுதி சிறுவர்கள் 4 அடி விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடினர். மேலும் அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள் என நடத்தி சிலையை எவ்வித அசம்பாவிதம் இல்லாமல் நல்ல முறையில் கரைத்து வீடு திரும்பிய சிறுவர்களை அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.